0 items: €0.00

Welcome to Euro Shop Online

 

About us

இந்த நவீன யுகத்தில்; தொழில்நுட்ப வளர்ச்சியினூடே பல பன்னாட்டு நிறுவனங்கள் எம் மக்களிடையே இணையவழி வியாபாரத்தில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். ஏமக்கான வேலைப்பளு, நேரமின்மை, எமது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளுக்கான பொருட்களை பெறுவதில் உள்ள சிரமங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு நாம் இந்த இணையவழி வியாபாரத்தை தொடங்கியுள்ளோம். எமது நிறுவனம் வாடகையற்ற, வேலையாட்கள் அற்ற, இடைத்தரகர்களற்ற முறையில் செயற்படுவதால் தங்களுக்கான பொருட்கள் மலிவான விலையில் தாங்கள் விரும்பும் விதத்தில் தங்களை வந்தடையும். இதன் மூலம் தாங்கள் வேலைப்பளு, நேரமின்மை போன்ற சிரமங்களை எதிர்கொள்ள தேவையில்லை. நாம் இந்தியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் நீண்ட காலமாக ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் அனுபவம்மிக்க நபர்களுடன் இணைந்து செயற்படுவதால் தங்களுக்கான பொருட்கள் தரமானதாகவும், மலிவானதாகவும், சரியான நேரத்திலும் தங்களை வந்தடையும். எனவே எமது இணையவழி வியாபாரம் தங்களின் பேராதரவோடும், வழிகாட்டுதல்களோடும் வெற்றி பெற்றிட தங்களின் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி