0 items: €0.00

Welcome to Euro Shop Online

 

Services

1. வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்கள், சுவாமிஅறைகள், சுவாமி அறைப்பொருட்கள், கதவு மற்றும் யன்னல் சீலைகள் உங்கள் தேவைக் ஏற்ற அளவில் நீங்கள் விரும்பிய வடிவில் அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம்.

2. உங்கள் இல்லங்களில் நடைபெறவிருக்கும் அனைத்துவிதமான மங்களகரமான விழாக்களுக்குமான அழைப்பிதல்கள், அன்பளிப்புப்பொருட்கள், தாம்பூழப்பைகள் என அனைத்துவிதபொருட்களும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

3. தங்கள் வீட்டு மங்கள வைபவங்களுக்கான வீடியோ எடிட்டிங் HD வடிவத்திலும். புகைப்பட அல்பம் நவீன வடிவங்களான 3D, FEATHER TOUCH தொழில்நுட்ப வடிவங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

4. தங்கள் இல்ல திருமணத்தை இந்தியாவில் நடத்தவிரும்பும் பட்சத்தில்  அதற்கான திருமணப்பதிவு முதல் மண்டபம், வீடியோ வீசா   என அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும்.

5. எம்மிடம் நீங்கள் பெற்றுக்கொள்ளும் அனைத்துபொருட்களும் உங்களிடம் SKYPE மூலம் காண்பிக்கப்பட்டு உங்கள் மனநிறைவுடன் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.   

6. சாரதாஸ்! மற்றும் சென்னைசில்க்ஸ்  ஆகியகடைகளில் skype கானொளி ஊடாக நீங்கள் பார்வையிட்டு விரும்புகின்ற அனைத்து விதமான ஆடை வகைகளையும் எம் ஊடாக உங்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்ளலாம்.

7. பள்ளிகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான சீறுடைகள், சான்றிதழ்கள், பரிசுப்பொருட்கள் என்பவற்றை தாங்கள் விரும்பும் வடிவங்களிலும், வண்ணங்களிலும் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளலாம்.

8. எங்களிடம் 1000ரூபாவிற்குமேல் பொருட்கள் கொள்வனவுசெய்தால் அனுப்பும் செலவு இலவசமாகபெற்றுக்கொள்வீர்கள்.?

9. உங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கான வீடியோ மற்றும் ஓடியோ விளம்பரங்கள்  ஆகியவற்றை தென்னிந்திய திரைத்துறை மற்றும் சின்னத்திரைகலைஞர்களின் உருவாக்கத்தில் நவீனமுறையில் பெற்றுக்கொள்ளலாம்.