0 items: €0.00

Welcome to Euro Shop Online

 

Terms & conditions

1. எம்மிடம் கொள்வனவு செய்கின்ற பொருட்களுக்கான பணத்தை நீங்கள் கடன் அட்டை மற்றும் Paypal மூலம் செலுத்தலாம்.

2. நீங்கள் பணம் செலுத்தி 8 நாட்களில் உங்கள் பொருட்கள் உங்களிடம் கிடைக்கும்.

3. எம்மிடம் கொள்வனவு செய்த பொருட்களை நீங்கள் வசிக்கின்ற நாடுகளுக்கு அனுப்புகின்ற போது உங்கள் நாட்டுவரித்திணைக்களத்தால் வரிஅறவிடப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுபல்ல.

4. வாடிக்கையாளர்கள் விரும்பத்துக்கமைய கொள்வனவு செய்த பொருட்களை கடல், விரைவு தபால் மற்றும் சாதாரண தபால் மூலம் அனுப்பப்படும். தாங்கள் விரும்பும் சேவையை பொறுத்து அதற்கான நாட்கள் அறிவிக்கப்பட்டு தபால் சேiவைக்குறிய கட்டணம் பெறப்படும்.